Wednesday, December 17, 2008

Cognitive Spoken English - Spoken English for Tamils

தற்போதைய சூழ்நிலையில் ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். இதற்கு காரணம் என்னவென்றால், எல்லாவகையான அறிவியல், தொழில்நுட்பம், சாப்ட்வேர் மற்றும் பல வகையான கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பது ஆகும்.

நமக்கு ஆங்கிலம் தெரிந்தால்தான், தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நாம் புரிந்துக்கொண்டு நமக்கு தேவையான கண்டுபிடிப்புகளை நாம் நம்முடைய இந்தியாவில் நிகழ்த்தமுடியும். இதன் விளைவால், நாம் நம்முடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும். அதே சமயத்தில் நம்முடைய இந்தியாவை வல்லரசு நாடாகவும் மாற்ற முடியும். நம் மாணவர்கள் அனைவரும் கல்வியை மனப்பாடம் செய்யாமல் கண்டிப்பாக புரிந்துகொண்டு படிக்கவேண்டும் என்று உளமாற வேண்டிக்கொள்கிறேன். நம்முடைய நாட்டின் முன்னேற்றம் நாம் வைத்திருக்கும் பணத்தில் இல்லை. நம்முடைய நாட்டின் முன்னேற்றம், கல்வியில் இருந்து நாம் பெறும் அறிவு எப்படி இந்த சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பொருத்துதான் இருக்கிறது.

NLRC Spoken English ஆனது ஆங்கில இலக்கணம் இல்லமால் எப்படி உங்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசவைப்பது ஆகும்.

அதிக விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.

http://www.nlrc.in/

Or

http://www.scribd.com/group/17861-cognitive-spoken-english

தயவு செய்து உங்களுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துக்கொள்ளவும். உங்களுடைய கருத்துகள் மற்றவர்களுக்கு ஆங்கிலம் கற்க பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

2 comments:

  1. i like your approaches its really usefull for all....

    ReplyDelete
  2. Wonderful blog & good post.Its really helpful for me, awaiting for more new post. Keep Blogging!
    corporate training provider in jaipur

    ReplyDelete